தலிபான் அரசுக்கு, 10 லட்சம் டாலர் நிதி உதவி அளிப்பதாக சீனா அறிவிப்பு Oct 26, 2021 2990 தலிபான் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது. தலிபான் அரசின் பொறுப்பு துணை பிரதமர் முல்லா அப்துல்கானி பரதர் திங்களன்று, சீன வெளியுறவு ...